你好! Shipping to Taiwan with premium packaging for just NT$300 

Ship to
Taiwan
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada தமிழ் இலக்கணம் - ஓர் எளிய &#29 (in Tamil)
Type
Physical Book
Language
Tamil
Pages
178
Format
Paperback
Dimensions
21.6x14x1 cm
ISBN13
9789395272735

தமிழ் இலக்கணம் - ஓர் எளிய &#29 (in Tamil)

&#2984&#3006.&#2965&#3019&#2986&#3006 Gopalakrishnan, N. (Author) · Swasam Publications Private Limited · Paperback

தமிழ் இலக்கணம் - ஓர் எளிய &#29 (in Tamil) - &#2984&#3006.&#2965&#3019&#2986&#3006 Gopalakrishnan, N.

New Book Imported to Taiwan
Delivery: 11 Sep - 21 Sep Shipping: 4 to 5 business days.
NT$ 867
NT$ 867

Synopsis "தமிழ் இலக்கணம் - ஓர் எளிய &#29 (in Tamil)"

தமிழ் இலக்கணம் என்றாலே மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, ஆர்வமின்றி அணுகுவதை இன்றுவரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். காரணம் என்ன? தமிழ் போன்ற ஒரு தொன்மையான மொழியின் செறிவார்ந்த இலக்கண வளங்களை அறிந்துகொள்வதற்கான பொறுமை இல்லை என்பதுதான். இதைக் கருத்தில்கொண்டு, இக்கால மாணவர்களும் ஆசிரியர்களும் எளிதில் தமிழ் இலக்கணத்தை அறியும் வண்ணம் எளிமையாக இந்த நூலை எழுதியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் கோபாலகிருஷ்ணன். 'தமிழ் இலக்கணம் - ஓர் எளிய அறிமுகம்' என்னும் இந்தப் புத்தகம் உங்களது அடிப்படைத் தமிழறிவை வளர்ப்பதுடன், தொன்மையான தமிழ் இலக்கண நூல்களைப் பயில்வதற்கான பக்குவத்தையும் வழங்குகிறது. அருகில் இருந்து ஓர் ஆசிரியர் எளிதாக இலக்கணத்தைக் கற்பிக்கும் தொனியில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil.
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews