你好! Shipping to Taiwan with premium packaging for just NT$300 

Ship to
Taiwan
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Mayil Mark Kudaigal (in Tamil)
Type
Physical Book
Language
Tamil
Pages
224
Format
Paperback
Dimensions
21.6x14x1.3 cm
ISBN13
9789390884001

Mayil Mark Kudaigal (in Tamil)

Murugan Era (Author) · Zero Degree Publishing · Paperback

Mayil Mark Kudaigal (in Tamil) - Murugan Era

New Book Imported to Taiwan
Delivery: 20 Nov - 30 Nov Shipping: 6 to 7 business days.
NT$ 740
NT$ 740

Synopsis "Mayil Mark Kudaigal (in Tamil)"

'மயில் மார்க் குடைகள்' கிட்டத்தட்ட 1980-களில் நிகழ்வது. இடம் குறிப்பிடப்படாமல் நிகழும் இக்கதையை இன்றைக்கும் பொருத்திப் பார்க்கலாம். தொகுப்பின் தலைப்பை இந்தக் கதையே தருகிறது. அந்த முதிய தம்பதிகளில் வரும் முதுபெண்ணை வீட்டுக்கு வந்து மரபிசை பாடச் சொல்லித்தரும் இருமலோடு கூடிய மூதாட்டியாக நான் அறிவேன். ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பாடச் சொல்லி, இருமலோடு பாதிப் பாட்டில் குரல் உடைந்து நின்ற அவருக்கு இருநூறு ரூபாய் சம்மானம் தந்து அனுப்பியது தவிர நான் வேறெதுவும் செய்யவில்லை. ராகி தந்தீரா தான் பாடினார் அவர். 'தீவு', 'புத்தகன்' ஆகியவை முழுக்க மாந்திரீக யதார்த்தவாதக் கதையாடலைக் கொண்டவை. நாவலிலும் சிறுகதையிலும் நான் மேஜிக்கல் ரியலிசத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருகிறேன் என்பதைச் சொல்லியாக வேண்டும். இவையும் விட்ட குறை தொட்ட குறையாக எழுதிப் பார்த்தவை. - இரா.முருகன்

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil.
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews