你好! Shipping to Taiwan with premium packaging for just NT$300 

Ship to
Taiwan
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Manathodu Oru Sitting / மனதோடு ஒரு சிட்டிங் (in Tamil)
Type
Physical Book
Language
Tamil
Pages
154
Format
Paperback
Dimensions
21.6x14x0.9 cm
Weight
0.20 kg.
ISBN13
9789390958290

Manathodu Oru Sitting / மனதோடு ஒரு சிட்டிங் (in Tamil)

சோம & Soma Valliappan (Author) · New Horizon Media Pvt. Ltd. · Paperback

Manathodu Oru Sitting / மனதோடு ஒரு சிட்டிங் (in Tamil) - Soma Valliappan, சோம &

New Book Imported to Taiwan
Delivery: 16 Oct - 26 Oct Shipping: 5 to 6 business days.
NT$ 810
NT$ 810

Synopsis "Manathodu Oru Sitting / மனதோடு ஒரு சிட்டிங் (in Tamil)"

மனம் பற்றிய 'இன்னொரு புத்தகம்' அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி, என்ன செய்யவேண்டும் என்று புட்டுப் புட்டு வைக்கிற புத்தகம். நுட்பமான பார்வை, எவரும் சுலபமாக நடைமுறைப்படுத்தக்கூடிய யதார்த்தமான அணுகுமுறைகள் கொட்டிக்கிடக்கிற பொக்கிஷம். வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ள, நிம்மதியாக வாழ, அற்புதமான விளக்கங்கள். முழுக்க முழுக்க மனது பற்றிய புத்தகம். மனதை புரிந்துகொள்ள, கைகொள்ள, சொல் பேச்சு கேட்க வைக்க. மொத்தத்தில் மனதை ஆள... மனதோடு ஒரு சிட்டிங். மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளரான சோம. வள்ளியப்பன் எழுதிய மனம் பற்றிய 'உஷார் உள்ளே பார்' ஒரு தளம் என்றால், மனதோடு ஒரு சிட்டிங், அடுத்தத் தளம், அடுத்த நிலை, அடுத்தக் கட்டம். 'இட்லியாக இருங்கள்', 'ஆளப்பிறந்தவர் நீங்கள்' போன்ற வெற்றிப் புத்தகங்கள் எழுதிய சோம. வள்ளியப்பனின் முக்கியமான நூல் இது.

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil .
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews