你好! Shipping to Taiwan with premium packaging for just NT$300 

Ship to
Taiwan
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Nithamum nee
Type
Physical Book
Author
Pages
102
Format
Paperback
ISBN13
9789367235539

Nithamum nee

Rey (Author) · I U Poetry World Pvt Ltd · Paperback

Nithamum nee - Rey

New Book Imported to Taiwan
Delivery: 30 Oct - 09 Nov Shipping: 5 to 6 business days.
NT$ 635
NT$ 635

Synopsis "Nithamum nee"

பல எழுத்தாளர்கள், பெண்களை மட்டுமே வர்ணித்துக் கொண்டு, காதலித்து, அன்பு செலுத்துகிறார்கள். உறுகி உறுகி எழுத்துக்களால் சிலை வடிக்கிறார்கள். ஏன் பெண்ணிற்கு மட்டும் இத்தனை கதை? இத்தனை கவிதை? ஒவ்வொரு ஆணும், அவனுடைய அசைவும், உணர்வுகளும் ரசிக்கப்பட வேண்டியது தானே? எல்லா இடத்திலும் சம உரிமைக் கோரும் காலக்கட்டத்தில் பயனிக்கின்றோம். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இந்த அடிப்படையான ஐந்து இயற்கை குணங்களும் அனைவருக்கும் சொந்தம். மிகுதியாக, இயற்கையான - பூ, இலை, மரம், நிலா, சூரியன், மேகம், மழை, நீர், காற்று, பூமி, நெருப்பு அனைத்தையும் ஒரு பெண்ணின் வர்ணனைகளில் மட்டுமே அதிகம் காணப்படுகிறோம். இப்புத்தகத்தில் மாற்றாக ஒரு ஆணை இதற்கு இணையாக ஒப்பிட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலும் சமத்துவம் புகுத்த விரும்பினேன். இந்த முயற்சி ஓர் ஆண் மகனை ரசித்து, அன்பு பாராட்டி, மனதை கவனித்து, அவன் உணர்த்தும் முக்கியத்துவத்தை ஸ்பரிசித்து வெளிப்பட்ட படைப்பாகும். எல்லா பெண்கள் வாழ்விலும் ஒரு ஆண் முக்கிய பங்கு வகிக்கிறான். அவன் ஓர் தோழனாக, சகோதரனாக, கணவனாக, தந்தையாக வசிக்கிறான். பொதுவாக ஆண், பெண்ணைப் போல வார்த்தையின் மூலமாக எதையும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஆனால், செயல்களாலும், உணர்வுகளாலும் உறுதிப்படுத்துபவன். அப்படிப்பட்ட அவனிற்காக, என் அறிவிற்கு எட்டியபடி கற்பனையை சிறைப்பிடித்து, எழுத்துக்கள் மூலம் உயிர்க் கொடுத்து, உணர்வு போர்வையை வழங்கியுள்ளேன். இப்புத்தகத்தை வாசித்து உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது இன்ஸ்டாகிராமில் நேரடி செய்தி (DM) மூலமாகவும் தெரிவிக்கலாம்.

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews