你好! Shipping to Taiwan with premium packaging for just NT$300 

Ship to
Taiwan
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Parasuraman (in Tamil)
Type
Physical Book
Language
Tamil
Pages
272
Format
Paperback
Dimensions
21.6x14x1.5 cm
Weight
0.35 kg.
ISBN13
9789395441933

Parasuraman (in Tamil)

Vidya Subramaniam (Author) · Pustaka Digital Media Pvt. Ltd. · Paperback

Parasuraman (in Tamil) - Vidya Subramaniam

New Book Imported to Taiwan
Delivery: 02 Oct - 12 Oct Shipping: 5 to 6 business days.
NT$ 762
NT$ 762

Synopsis "Parasuraman (in Tamil)"

நான் வித்யா சுப்ரமணியத்தின் இரண்டாவது மகள் கவிதா. எனக்கும் எழுதுவதற்கும் ரொம்ப தூரம். சக மனிதர்களை அவரவருடைய தனிப்பட்ட குணங்களுடன் ஏற்க வேண்டும். எல்லாரும் ஒரே போலிருந்தால் வாழ்க்கை மிகவும் போரடிக்கத் துவங்கிவிடும். எல்லோரிடமும் உள்ள நல்லதை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கதையின் நாயகன் பரசுராமனை போலவே எனக்கும் கற்பகாம்பாள் மீது அளவு கடந்த அன்பும் பக்தியும் உண்டு. பரசுராமனைப் பார்த்தால், கற்பகாம்பாள் அவன் கனவில் எல்லாம் வருகிறாளே என்று, பொறாமையாக இருக்கும் எனக்கு. ஆனால் பரசுராமனுக்கு மைலாப்பூரில் இருக்கும் ஒரு கற்பகத்தைத்தான் தெரியும். ஆனால், எனக்கு இன்னொரு கற்பகத்தையும் தெரியும். என் அம்மாவின் தொட்டில் பெயர் கற்பகவல்லி. எனக்கு இரண்டு பேருமே ஒன்றுதான். பரசுராமனை நீங்களும் படித்து மகிழுங்கள்.இப்படிக்குகவிதா சுப்ரமணியம்

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil .
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews